கொந்தளித்து அடித்த இந்தியா.. மோடி, ராணுவத்துக்கு சபாஷ் போட்டுப் பாராட்டிய அமித் ஷா!
டெல்லி: இந்திய விமானப்படை நடத்திய அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாஜக தலைவர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்புப் படையினரையும் அவர் பாராட்டியுள்ளார்.

இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தின் அதிரடித் தாக்குதல் தொடர்பான செய்தி வெளியானதும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து செய்தி போட்டார் அமித் ஷா.
I congratulate Prime Minister Shri @narendramodi and Indian Army for surgical strikes on terror launch pads in Pakistan Occupied Kashmir.
— Amit Shah (@AmitShah) September 29, 2016
இதுகுறித்து அவர் போட்ட டிவிட்டில், பிரதமர் நரேந்திர மோடியையும், இந்திய ராணுவத்தையும் இந்த தாக்குதலுக்காக பாராட்டி வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் ஷா.
It is for the first time, in this frontal fight against terrorism, India under the leadership of Prime Minister Shri Modi is feeling secure.
— Amit Shah (@AmitShah) September 29, 2016
மேலும் இந்திய ராணுவத்தினி் வீரத்தையும் அவர் பாராட்டியுள்ளார். தான் காயப்படாமல் எதிரிகளுக்கு மட்டும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் போற்றுதலுக்குரியது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
I again salute the valour of Indian Army for giving befitting reply to those attacking innocent Indians & ensuring zero tolerance on terror.
— Amit Shah (@AmitShah) September 29, 2016
தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான தாக்குதல் இது என்றும் கூறியுள்ள அவர் நாட்டைக் காக்கும் பொறுப்பு ராணுவத்திடம் உள்ளதையும் கூறியுள்ளார்.
Indian Army has inflicted heavy damage on terrorists, without any casualty, reaffirms Army's valour and commitment to nation's security.
— Amit Shah (@AmitShah) September 29, 2016
இந்தியாவைப் பாதுகாப்பாக உணர வைத்து விட்ட மோடியை பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார் அமித் ஷா.
-
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
வந்தது 3 கப்பல்கள்.. 24 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வர ரூட் போடும் இந்தியா! -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு -
இந்திய எல்பிஜி கப்பல்களை அனுமதித்த ஈரான்.. இந்தியாவின் பவர் இதுதாங்க! சைலண்ட் சம்பவம் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு!












Click it and Unblock the Notifications