For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபா உறுப்பினர்களாக அமித்ஷா, ஸ்மிருதி இரானி பதவியேற்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இருவரும் இன்று ராஜ்ய சபா உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். இது ராஜ்யசபாவில் அமித் ஷா மற்றும் இரானி இருவரும் முதல் முறையாக உறுப்பினர்களாகியுள்ளனர்.

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, இவ்விருவருக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்தனர்.

Amit Shah sworn in as RS member, Smriti Irani takes oath in Sanskrit

சமஸ்கிருதத்தில் பதவி பிரமாணம் செய்தபிறகு, நாயுடுவின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார் இரானி. ராஜ்ய சபாவில் ஷா நுழைவது கட்சிக்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும்.

குஜராத்தில் நடந்த தேர்தலில் இருவரும் வென்று ராஜ்யசபா உறுப்பினர்களாகினர்.

English summary
Bharatiya Janata Party (BJP) president Amit Shah and Union Minister Smriti Irani took oath as Rajya Sabha member on Friday. This marks Shah's and Irani's maiden entry into the Upper House of the Parliament. Chairman, M Venkaiah Naidu, administered the oath of secrecy to both the BJP leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X