மாவோயிஸ்டுகளுக்கு சரியான நேரத்தில் செம்ம பதிலடி தருவோம்: அமித்ஷா எச்சரிக்கை
குவஹாத்தி: சத்தீஸ்கரில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளுக்கு சரியான நேரத்தில் உரிய பதிலடி தரப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா, பிஜப்பூர் வனப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பல மாவோயிஸ்டுகள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அஸ்ஸாம் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார் அமித்ஷா.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, சத்தீஸ்கர் மோதலில் இருதரப்பிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னமும் சரியாக எண்ணிக்கை தெரியவரவில்லை. நமது பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

நமது பாதுகாப்பு படையினர் சிந்திய ரத்தத்துக்கு தக்க பதிலடி தருவோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications