தெலுங்கானா மசோதா.. ஆந்திரா சட்டசபையில் இன்றும் களேபரம்!!
ஹைதராபாத்: தெலுங்கானா மசோதா விவகாரத்தால் ஆந்திர மாநில சட்டசபையில் இன்றும் அமளி நீடித்தது
இன்று காலை சபை கூடியதும் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான மசோதாவிற்கு தெலுங்கானா எம்.எல்.ஏ க்கள் ஆதரவு குரல் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமாந்திரா எம்.எல்.ஏ க்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சபையை சபாநாயகர் ஒத்திவைக்க நேரிட்டது. தனித் தெலுங்கானாவிற்கான ஆந்திர மாநில சீரமைப்பு மசோதா மீது விவாதம் நடத்துவது குறித்து சட்டசபை அலுவல் குழு கூடி ஆலோசனை நடத்துகிறது.

அப்போது இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தெரிய வரும். இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சபைக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தனித் தெலுங்கானா மனுவை கிழித்தும், தீயிட்டு எரித்தும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ க்கள் நேற்று போராட்டம் நடத்தியதால் தெலுங்கானா விவகாரத்தில் சிக்கல் நீடிக்கிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications