பேரனுக்கு அக்ஷரா அபியாசம் செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரனுக்கு திருப்பதி கோவிலில் அக்ஷரா அபியாசம் செய்து வைத்தார்.
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரனுக்கு திருப்பதி கோவிலில் அக்ஷரா அபியாசம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு ஆண்டும் தனது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவார். கடந்த ஆண்டு அவர் சொத்து பட்டியலை வெளியிட்ட போது சந்திரபாபு நாயுடு பேரனான தேவான்ஷ் சொத்து மதிப்பில் தாத்தாவை மிஞ்சி விட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பேரன்புக்கொண்ட தனது பேரனுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சந்திரபாபு நாயுடு அக்ஷரா அபியாசம் செய்து வைத்தார். ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications