இஸ்ரோ செயற்கைக் கோள் மைய இயக்குனராக மயில்சாமி அண்ணாத்துரை நியமனம்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனராக பிரபல விஞ்ஞானி டாக்டர்.மயில்சாமி அண்ணாத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் எஸ்.கே.சிவக்குமாருக்கு பதிலாக அண்ணாத்துரை பொறுப்பேற்கிறார். 1982 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த அண்ணாத்துரை ISAC யில் சாப்ட்வேர் டீம் லீடராக தனது விண்வெளி ஆராய்ச்சி பணி பயணத்தை துவங்கினார்.

1992 முதல் 2005 வரை இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தார். 8 இன்சாட் திட்டங்களுக்கு திட்ட இயக்குனராக பணியாற்றியிருக்கும் இவரது தலைமையில்தான் இந்தியா முதன்முதலாக சந்திரனுக்கு சந்திராயன்-1 செயற்கைக்கோளை அனுப்பி சாதனை படைத்தது.
அதேபோல், செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பும் திட்டமான மங்கள்யானும் மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications