டெல்லியில் ஓடும் காரில் பெண் பாலியல் பலாத்காரம்: குற்றவாளிக்கு வலைவீச்சு
டெல்லி: டெல்லியில் ஓடும் காரில் 28 வயதான பெண் ஒருவர் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஞாயிறன்று மாலை ஆனந்தவிகார் பேருந்து நிறுத்தம் அருகே பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்டிருந்தார். சாலையில் சென்றவர்கள் பெண்ணை காப்பாற்றியதோடு போலீசில் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த காவல்துறையினர் அவரை அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி காரில் அந்த நபர் அழைத்து சென்றுவிட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார். ஓடும் காரில் அவரால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவருடன் இருந்த மூவரும் தன்னை தாக்கியதாக அப்பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தான் எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்கள் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications