நிஜவாழ்க்கையிலும் அனுபம்கெர் வில்லனே.... சாடும் பாஜக எம்பி யோகி ஆதித்யநாத்
டெல்லி: தம்மை பாஜகவில் இருந்து தூக்கி எறிய சொன்ன பாலிவுட் நடிகர் அனுபம்கெர் நிஜவாழ்க்கையிலும் வில்லன்தான் என்று அக்கட்சியின் எம்.பி. யோகி ஆதித்யநாத் சாடியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அனுபம்கெர், ஆர்.எஸ்.எஸ். இயக்க ஆதரவாளர். மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்தது முதல் வெளிப்படையாக அக்கட்சியை ஆதரித்து பேசி வருகிறார்.

நாட்டில் சகிப்பின்மை குறைந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்த போது, அனுபம்கெர் தலைமையில் சகிப்பின்மை இந்தியாவில் இருக்கிறது என டெல்லியில் பேரணியும் நடத்தப்பட்டது. அண்மையில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுபம்கெர், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி முட்டாள்தனமாக பேசிவரும் பாஜகவின் யோகி ஆதித்யாநாத், சாத்வி பிராச்சி ஆகியோரை கட்சியில் இருந்து தூக்கி எறிந்து சிறையில் அடைக்க வேண்டும் என விமர்சித்திருந்தார்.
இது குறித்து பதிலளித்த யோகி ஆதித்யநாத், அனுபம்கெர் திரைப்படங்களில் மட்டுமல்ல.. நிஜ வாழ்க்கையிலும் வில்லன்தான்... அவரை பற்றி இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications