ஆந்திராவில் ரூபாய் நோட்டு பிரச்சனையை தீர்க்க ரூ 10,000 கோடிக்கு சில்லறை தேவை - சந்திரபாபு நாயுடு
ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை சரி செய்ய ரூ.10,000 கோடிக்கு சில்லறை ரூபாய் நோட்டுக்கள் தேவை என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு பிரச்சனையை சீரமைக்க 10,000 கோடி ரூபாய்க்கு சில்லறை நோட்டுகள் தேவைப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயு கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த சில நாட்களாக பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். கையில் பணம் இருந்தும் அதை செலவு செய்யமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செல்லாத 500, 1000 ரூபாயை மாற்ற வங்கி, தபால் நிலையங்களில் மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாற்றி வருகின்றனர். பலர் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை வங்கியிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் டெபாசிட் செய்து வருகின்றனர். ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து மக்கள் மாற்றி வருவதால் வங்கிகளிலும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு பிரச்சனையை சீரமைக்க 10,000 கோடி ரூபாய் சில்லறை நோட்டுகள் தேவை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 5, 10, 50, 100 ரூபாய் நோட்டுகள் தேவை எனவும் கோரியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications