மணிப்பூரில் மாணவிகளிடம் மிருகத்தனமாக நடந்ததால் தர்ம அடி வாங்கிய 'மதுரை' ராணுவ வீரர்!!

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ளது டி.எம். கல்லூரி. இக்கல்லூரி வளாகத்தை ஒட்டி ஹோட்டல் ஒன்று உள்ளது.
அந்த ஹோட்டலில் தங்கி இருந்த நபர் கல்லூரி மாணவிகளை பார்த்தவுடன் தனது உடைகளை களைந்து நிர்வாணமான நின்றிருக்கிறார். அத்துடன் மாணவிகளை பார்த்தபடியே 'சுய இன்பம்' அனுபவிக்க தொடங்கிவிட்டார்.
இதைக் கண்டு எரிச்சல் அடைந்த மாணவிகள், சக கல்லூரி மாணவர்களிடம் கூறியிருக்கிறார். அந்த மாணவர்கள் கூட்டமாக சென்று மாணவிகள் முன்பு சுய இன்பம் அனுபவித்த நபரை சுற்றி வளைத்து வெளு வெளுவென வெளுத்து வாங்கி விட்டனர்.
அந்த நபரிடம் விசாரித்ததில், அவர் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த ராணுவ வீரர் என தெரியவந்தது. அத்துடன் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டவரின் பெயர் ஆர். நவீன் குமார்.
இந்த நவீன்குமாரின் சொந்த ஊர் மதுரையாம். இதேபோல் கடந்த சில நாட்களுக்கும் முன்பும் மாணவிகளிடம் இந்த நவீன்குமார் அசிங்கமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்களிடம் நவீன்குமார் தர்ம அடி வாங்கிக் கொண்டிருந்த போது இம்பால் போலீசார் வந்து மீட்டு கைது செய்துள்ளனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நவீன்குமாரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications