இறந்த போன ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு கட்டிக்கொடுத்து.. கைகளில் நடக்க வைத்த சக வீரர்கள்
அசாமில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவி வறுமையுடன் குடிசை வீட்டில் இருப்பதை கண்டு வேதனை அடைந்த சக ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து புது வீடு கட்டிக்கொடுத்து அசத்தி உள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் மோகன் சிங். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு அசாமில் நடந்த ராணுவ நடவடிக்கையின் போது வீர மரணமடைந்தார். அவர் மறைவுக்கு பின்னர் அவரது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியது.

நாட்டுக்காக உயர்நீத்த ராணுவ வீரர் மோகன் சிங்கின் மனைவி வீடு இல்லாமல், குடிசை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.
இதையறிந்த சக ராணுவ வீரர்கள் மிகுந்த வேதனை அடைந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உதவ முடிவு செய்தனர். இதன்படி நீண்டகால முயற்சிக்குப் பின்னர் மோகன் சிங்கின் வீடு ஒன்றை கட்டித்தந்துள்ளார்கள்.
அத்துடன் அந்த வீட்டிற்கு சொந்த செலவில் புதுமணை புகுவிழா நடத்திய ராணுவ வீரர்கள், முதல்முறையாக புது வீட்டுக்குச் செல்லும் நண்பரின் மனைவியை தங்களின் கைகள் மீது நடக்க வைத்து அனுப்பினார்கள். இந்த நிகழ்வை கண்டவர்களின் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications