India wants to know... "டைம்ஸ் நவ்"வை விட்டு விலகினார் அர்னாப் கோஸ்வாமி #arnabgoswami
டைம்ஸ் நவ் டிவியின் தலைமை எடிட்டர் பதவியிலிருந்து விலகியுள்ளார் அர்னாப் கோஸ்வாமி.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரபல பத்திரிகையாளரும், டைம்ஸ் நவ் டிவியின் தலைமை எடிட்டருமான அர்னாப் கோஸ்வாமி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள செய்தியில், டைம்ஸ் நவ் டிவியிலிருந்து விலகியுள்ள அர்னாப் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் என்டிடிவியில் பிரன்னாய் ராயுடன் இணைந்து செயல்பட்டவர் அர்னாப். பின்னர் அங்கிருந்து விலகி டைம்ஸ் நவ் பொறுப்பை ஏற்றார். டைம்ஸ் நவ் டிவியில் அவர் இருந்த காலத்தில் பல பரபரப்புகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கினார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications