உலகப் பொருளாதாரத்தில் 7-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேற்றம்- அருண் ஜேட்லி #budget2018
வேகமாக வளரும் நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளோம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
Recommended Video

டெல்லி: வேகமாக வளரும் நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளோம் என்றும் ,நாங்கள் பொறுப்பேற்றபோது இந்தியா ஊழலில் திளைத்திருந்தது என்றும் உலகப் பொருளாதாரத்தில் 7-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
2018-19-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆற்றிய உரையில் வேகமாக வளரும் நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளோம். உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா எட்டும்.

நாங்கள் பதவியேற்றபோது நாடு ஊழலில் இருந்தது. கடந்த 2017-2018-ஆம் ஆண்டு ஏற்றுமதி 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. 7.5% என்ற பொருளாதார வளர்ச்சியை தொடர்நது 3 ஆண்டுகளாக பராமரித்து வந்தோம்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையை ஒழிப்போம் என பாஜக வாக்குறுதி அளித்தது. நிர்வாக சீர்திருத்தத்தால் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. நேர்மையான, வெளிப்படையான அரசு என வாக்குறுதி அளித்தோம்.
கொள்கை முடக்கத்தால் கடந்த ஆண்டு சிக்கி தவித்தோம். கூடுதல் மூலதனத்தால் வங்கிகளில் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கம் மூலம் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுடன் இணைந்து கல்வி தரத்தை உயர்த்த மத்திய அரசு பாடுப்பட்டுள்ளது. நலிந்தோருக்கு நன்மை செய்யும் பட்ஜெட்டாக இது அமையும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications