வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்கு: கெஜ்ரிவால் தாக்கு
டெல்லி: டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள 4 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு தான் வாக்குப் பதிவாகிறது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி பெண்களின் ஆதரவு கெஜ்ரிவாலுக்கு உள்ளது. பலர் கெஜ்ரிவால் தான் டெல்லி முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கெஜ்ரிவால் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனையிட்டார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுயிருப்பதாவது,
பெரிய அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர மோசடி? ஆமாம். டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் சோதனை நடத்தியபோது 4 எந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications