ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க மோடி தயாரா?: அரவிந்த் கேஜ்ரிவால் பகிரங்க சவால்
டெல்லி: மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் இடத்தை அவரே தேர்வு செய்யட்டும் என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்தத்தில் அவர் இன்று கூறியுள்ளதாவது:
கங்கா ஆரத்தி எடுக்க மோடிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆரத்தி எடுப்பதற்கு பதிலாக அவர் தனது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க இந்த பூஜையை பயன்படுத்திக்கொள்வார்.
பாஜகவின் மூத்த தலைவர்கள் காசியில் குவிந்துகொண்டுள்ளார்கள். அவர்களால் மோடியை தோவ்லியில் இருந்து காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை.
நான் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாராக உள்ளேன். எங்கள் இருவரிடமும் வாரணாசி மக்கள் நேரடியாக கேள்விகளை கேட்கட்டும். எந்த இடத்தில் விவாதம் நடத்தலாம் என்பதை மோடியே தீர்மானிக்கட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆரத்தி எடுக்க அனுமதி கிடைத்த பிறகும் மோடி அதை அரசியலாக்குவதாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications