கெஜ்ரிவாலை குண்டு வைத்து கொலை செய்வோம்: மிரட்டல் போன் அழைப்பால் பரபரப்பு
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குண்டு வைத்து கொலை செய்யப்போவதாக செல்போன் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து அவரின் அலுவலகம் மற்றும் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசியவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் கெஜ்ரிவாலின் அலுவலகம் மற்றும் வீட்டில் குண்டு ஏதாவது உள்ளதா என்று சோதனை நடத்தினர். சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் கெஜ்ரிவாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த போன் அழைப்பு எங்கிருந்து வந்தது, யார் மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்லியில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கையில் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications