பலாத்கார சாமியார் அஸராம் பாபுவின் மகன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர், அஸராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். ஏற்கெனவே அஸராம் பாபு ராஜஸ்தான் மாநில பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனால் சிறையில் இருந்த அஸராம் பாபுவை சூரத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அஸராம் பாபுவின் மகன் நாராயண் சாய் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனால் கடந்த அக்டோபர் மாதம் 7ந் தேதியன்று, அவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது.
ஆனால், அதன்பிறகும் அவரை போலீசார் கைது செய்ய முடியவில்லை. இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக தற்போது குஜராத் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications