ஆசியான் மாநாட்டின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது.. பிரதமர் மோடி பேச்சு
ஆசியான் உச்சிமாநாட்டின் நோக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
டெல்லி: ஆசியான் உச்சிமாநாட்டின் நோக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார். டெல்லியில் நடக்கும் மாநாட்டில் அவர் பலநாட்டு தலைவர்கள் முன்னிலையில் பேசியுள்ளார்.
டெல்லியில் இன்றும் நாளையும் ஆசியான் மாநாடு நடக்கிறது. இன்றைய ஆசியான் உச்சிமாநாட்டில் ஆசிய நாட்டு தலைவர்களுடன் பிரதமர் பேச்சு நடத்தினார்.

இந்த மாநாட்டில் இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம்,சிங்கப்பூர், மியான்மர், லாவோஸ், பிலிப்பைன்ஸ், கம்போடியா, மற்றும் புருனே ஆகிய பத்து நாட்டு தலைவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.
இதில் பேசிய மோடி ''ஆசியான் உச்சிமாநாட்டின் நோக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா-ஆசியான் நாடுகள் இடையேயான உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது'' என்றார்.
மேலும் ''கடல் போக்குவரத்தில் ஆசியான் நாடுகளுக்கிடையே கூட்டுமுயற்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. கடல் போக்குவரத்தில் ஆசியான் நாடுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளையும் இந்த மாநாடு நடக்கும். நாளை குடியரசு தினம் என்பதால் நிறைய விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications