அசாமைப் புரட்டிப் போட்ட வெள்ளம்- 4 லட்சம் பேர் பாதிப்பு; உடைமைகளை இழந்து தவிப்பு!
Subscribe to Oneindia Tamil
கவுகாத்தி: அசாமில் மோசமடைந்து வருகின்ற வெள்ளத்தால் கிட்டதட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் வெள்ள பாதிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளது. வெள்ளத்தினால் ஏராளமான நகரங்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது பற்றி அசாம் மாநில பேரிடர் நிவாரண ஆணையம் சார்பாக, "தேமாஜி, திப்ருகார், தின்சுகியா மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது.

சுமார் 700 கிராமங்கள் வெள்ளத்தினால் கடந்த இரண்டு நாட்களாக சூழப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.64 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications