லோக்சபா தேர்தலுடன் ஆந்திர, தெலுங்கானா சட்டசபை தேர்தல்?

Subscribe to Oneindia Tamil

Assembly polls will be held in AP, Telangana along will LS: EC
டெல்லி: லோக்சபா தேர்தலுடனேயே ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலுங்கானா தனி மாநிலத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க இருக்கிறார்.

அதே நேரத்தில் அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்து ஒரு வாரமாகியும் இன்னும் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் லோக்சபா தேர்தலுடனேயே ஆந்திர, தெலுங்கானா சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த தேர்தல் முடிந்த பின்னர் தெலுங்கானா, சீமாந்திரா மாநிலங்கள் முறைப்படி பிரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+