ராஜஸ்தானில் கேட்டதை விட 5 மடங்கு அதிக பணத்தைக் "கக்கிய" ஏடிஎம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் மாவட்டத்தில் அஜித்கர் நகரில் தனியார் வங்கி ஏ.டி.எம்.,மில் வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகைக்கு அதிகமாக 5 மடங்கு பணம் வெளியேறியதால் பணம் எடுக்க கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அஜித்கர் நகரில் இயங்கிவரும் ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம்,.மில் வாடிக்கையாளர்கள் நூறு ரூபாய் கேட்டால், ஐநூறு ரூபாய் வந்துள்ளது. அவ்வாறு கொடுக்கப்பட்ட தொகை அவர்களது வங்கிக் கணக்கில் இருந்தும் கழிக்கப்படவில்லை. இதையறிந்த பொதுமக்கள் பணம் எடுக்க அந்த ஏடிஎம்,.மில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அந்த ஏடிஎம் மூடப்பட்டது.

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குறிப்பிட்ட அளவை விட அதிகமான பணம் ஏடிஎம் பணப் பெட்டியில் அடுக்கப்பட்டதே காரணம் என தெரிய வந்துள்ளது.
அந்த ஏ.டி.எம்.,மில் இருந்து வாடிக்கையாளர்கள் எவ்வளவு பணம் எடுத்துச் சென்றனர் என்றோ, எவ்வாறு வங்கி அந்த தொகையை மீட்கப்போகிறது என்றோ வங்கி நிர்வாகம் கருத்துக் கூற மறுத்துவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications