ஏடிஎம் மிஷின்களில் ரூ.2000 நோட்டுக்கள் எப்போது கிடைக்கும்? மத்திய அரசு விளக்கம்
ஏடிஎம் மின்ஷிகளில் மாற்றம் செய்த பிறகே 2 000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் ஏடிஎம் மின்ஷின்களில் சில மாற்றங்களை செய்ததால் தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வரும் என தெரிவித்தார்.
ஏடிஎம் மிஷின்களில் சில தொழில்நுட்ப மேம்பாடு செய்ய வேண்டும் என்று கூறிய சக்திகாந்த தாஸ் அதனை செய்த பிறகே புதிய 2000 ரூபாய் நோட்டை பெற முடியும் என கூறினார்.

அதுவரை வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறினார்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் சக்திகாந்த தாஸ்
வித்தார்.
புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப மாற்றும் வரை ஏடிஎம் மிஷின்களில் 100 நோட்டுகள் தான் வரும் என்றும் மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications