மோடி தியானம் செய்த 'சொகுசு' குகையில் அடேங்கப்பா ஏற்பாடுகள்!
Recommended Video
கேதார்நாத்: பிரதமர் நரேந்திர மோடி 18 மணிநேரம் தியானம் செய்ததாக கூறப்படும் கேதார்நாத் குகையில் சொகுசு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோடியின் கேதார்நாத் பயணம் சர்ச்சைக்குரியதாக வெடித்திருக்கிறது. மோடிக்கு கேதார்நாத் கோவிலில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அனைவரும் வழிபாடு நடத்தும் கோவிலில் மோடிக்கு மட்டும் சிவப்பு கம்பள வரவேற்பா? என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மோடி 18 மணிநேரம் தியானம் செய்த விவகாரமும் விவாதப் பொருளாகி உள்ளது.
மோடியின் தியானத்துக்காக முன்கூட்டியே சொகுசு வசதிகள் குகைகள் செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குகைக்குள்ளே கழிவறை, காற்றோட்டத்துக்கான ஜன்னல்கள் அமைக்கப்பட்டனவாம்.
மேலும் குகைக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை கமாண்டோ படையினர் வெளியில் இருந்து கண்காணித்தும் வந்துள்ளனர். தலையணை, மெத்தையுடன் மோடி தியானம் இருந்தது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சொகுசு வசதிகளும் அமைக்கப்பட்டிருந்த தகவல் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications