பெங்களூரில் அரைகுறை ஆடை அணிந்ததாகக் கூறி பெண்ணை திட்டிய ஆட்டோ டிரைவர்
பெங்களூர்: பெங்களூரில் முழங்கால் வரை கவுன் அணிந்திருந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் ஒழுக்கமற்றவர் என்று கூறி அறிவுரை வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா சுப்பிரமணியன்(28). பத்திரிக்கையாளர். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு தனது வீட்டிற்கு செல்ல ஆட்டோவில் ஏறியுள்ளார். தனது வீட்டின் அருகே அவர் ஆட்டோவில் இருந்து இறங்கியுள்ளார்.

அப்போது ஆட்டோ ஓட்டுனர் அவரை அழைத்து கூறியதாவது,
நான் கூறப் போவதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் அணிந்துள்ள ஆடை சரியில்லை. முறையாக ஆடை அணியுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட ஐஸ்வர்யா கோபம் அடைந்து நான் என்ன ஆடை அணிவது, அணியக் கூடாது என்று நீங்கள் கூறத் தேவையில்லை. இது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு ஆட்டோ டிரைவரோ, நீங்கள் அணிந்துள்ள ஆடையால் உங்களை பார்த்தால் ஒழுக்கமற்றவர் போன்று தெரிகிறது என்றுள்ளார்.
இதற்கிடையே அப்பகுதியில் இருந்த 2 பேர் ஓடி வந்து ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். பின்னர் அங்கு வந்த மேலும் சிலர் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இது குறித்து ஐஸ்வர்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications