குஜராத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?... இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை இண்டியா கணிப்பு #GujaratExitPoll

குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து இந்தியா டுடேவும் ஆக்ஸிஸ் இண்டியாவும் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குஜராத்தில் இந்த முறையும் பாஜக தான் ஆட்சியை கைப்பற்றுகிறது ... அதிரவைக்கும் எக்ஸிட்போல் முடிவுகள்

    காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து இந்தியா டுடேவும் ஆக்ஸில் இண்டியாவும் தங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில் பாஜகவே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    குஜராத்தில் கடந்த 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்கள் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் வரும் 18-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    Axis my India's opinion in Exit poll - BJP will win

    அதற்குள்ளாகவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்களும் அமைப்புகளும் எடுக்கத் தொடங்கிவிட்டன. அதன்படி இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை இண்டியா ஆகியன இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்.

    இதில் பாஜக 99 முதல் 113 தொகுதிகளையும் காங்கிரஸ் 68 முதல் 82 தொகுதிகளையும் பெறும் என்கிறது கருத்து கணிப்பு முடிவுகள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+