மோடிக்கு கூடும் கூட்டம் ஆச்சரியப்படுத்துகிறது, பிரதமராக ஆதரவு தருவேன்- அழகிரி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நரேந்திர மோடிக்குக் கூடும் கூட்டம் ஆச்சரியப்படுத்துகிறது. நானே வண்டலூருக்கு மோடி வந்தபோது கூடிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டு விட்டேன். அவர் பிரதமரானால் அதற்கு நான் ஆதரவு தருவேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து டைம்ஸ் நவ் டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வர். நல்ல நிர்வாகி. அதனால்தான் நல்ல முதல்வராக அவரால் இருக்க முடிகிறது.
வண்டலூரில் நடந்த மோடி கூட்டத்தை நான் பார்த்தேன். அப்போது கூடிய கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். நான் எங்கு போனாலும் இளைஞர்கள் மத்தியில் மோடி குறித்த பேச்சாகத்தான் உள்ளது.
ஒரு எம்.பியாக, பிரதமராக அவரைத் தேர்வு செய்வதற்கு நான் ஆதரவு தருவேன் என்றார் அழகிரி.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications