பலாத்காரங்களுக்கு காரணம் கல்வி முறையும், ஊடகங்களுமே... பாபா ராம் தேவ் புகார்
டெல்லி: பலாத்காரங்களுக்குக் காரணம் நமது நாட்டின் கல்வி முறையும், ஊடகங்களும் தான் என யோகா குரு பாபா ராம்தேவ் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் டெல்லியில் தனியார் டாக்சியில் சென்ற பெண், டிரைவரால் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட டிரைவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இச்சம்பவம் தொடர்பாக பாபா குருதேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலாவது:-
தலைநகர் டெல்லியில் பாலியல் பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு கல்வி முறை மற்றும் ஊடகங்கள் தான் காரணம். மேலும் இவைகள் குற்றவாளிகளை குற்றங்கள் செய்ய ஊக்குவிக்கின்றன.
பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடப்பதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது மீடியாக்களின் கீழ்தரமான செயல்கள், இரண்டாவது நமது கல்வி முறை மூன்றாவது சட்டங்களை புறக்கணிப்பது போன்றவை ஆகும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேயுடன் இணைந்தும், தனியாகவும் போராட்டங்களை நடத்தியவர் யோகா குரு பாபா ராம்தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications