மோடி பிரதமரானால்தான் நாடு வளர்ச்சி அடையும்: ராம்தேவ்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானால்தான் நாடு வளர்ச்சி அடையும் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு ராம்தேவ் மற்றும் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ராம்தேவ் பேசியதாவது: நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்கு பேரழிவு என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறுகிறார். உண்மையில் காங்கிரஸ் ஆட்சியில்தான் நாடு சீரழிந்து விட்டது. அதன் மக்கள் விரோத கொள்கைகளால் நாட்டின் வளர்ச்சியே பாதிக்கப்பட்டுள்ளது. இதை சீரமைக்க பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும்.
மோடி நாட்டின் பிரதமரானால், முதல் கட்டமாக பல்வேறு விதமான வரிகளை ரத்து செய்து எல்லாவற்றையும் வங்கி பரிமாற்ற வரி என்ற பெயரில் ஒரே வரியாக கொண்டு வரவேண்டும்.
125 கோடி மக்களின் நலனுக்காக நாட்டில் பொருளாதார சுதந்திரம் கொண்டு வர வேண்டும். விவசாயிகள் நலனுக்கான திட்டங்களை மோடி கொண்டு வர வேண்டும்.
மோடி பிரதமரானால் வெளிநாடுகளில் நம் அரசியல்வாதிகள் பதுக்கி வைத்துள்ள பணத்தை நாட்டின் சொத்தாக அறிவித்து அதை கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு ராம்தேவ் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications