மாட்டுக்கறி இல்லாமல் வாழ முடியாதா? பாக். செல்லலாம்: மத்திய அமைச்சர் நக்வி சர்ச்சை பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மாட்டுக்கறி சாப்பிடாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மோடி அரசின் ஒராண்டு சாதனை குறித்து தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நக்வி கூறியதாவது:

மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டது சரியானதே. மாட்டுக்கறி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்.
இவ்வாறு நக்வி கூறினார்.












Click it and Unblock the Notifications