மம்தாவை கைது செய்தால், மேற்கு வங்கம் பற்றி எரியும்: திரிணாமுல் காங். எம்.பி. எச்சரிக்கை
கொல்கத்தா: சாராத சிட் பண் மோசடி வழக்கில் முதல்வர் மமதா பானர்ஜியை கைது செய்தால் மேற்கு வங்கம் பற்றி எரியும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. இத்ரிஸ் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் குணால் கோஷ், சிரின்ஜோய், மாநில அமைச்சர் மதன் மித்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சாரதா சிட் பண்ட் மோசடியில் திரிணாமுல் கட்சியின் மற்றொரு எம்.பி சதாப்தி ராய்க்கு சிபிஐ சம்மன் வழங்க இருக்கிறது.

இந்த மோசடியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் தொடர்பிருப்பதாகவும் அவரை சிபிஐ நெருங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திரிணாமுல் எம்.பி. இத்ரிஸ் அலி இந்த விவகாரத்தில், மம்தாவை கைது செய்தால், மேற்கு வங்கம் பற்றி எரியும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இத்ரிஸ் அலியின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications