பெங்களூருவில் 14 வயது சிறுமி பலாத்காரம் - 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூருவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ஜே.பி.நகரில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று 3 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைப் பலாத்காரம் செய்த 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷ்னர் சி.ஹெச்.பிரதாப் ரெட்டி கூறுகையில், ‘சிறுமி பலாத்காரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications