காவிரி: மோடி தலையிட கோரி பெங்களூர் மாணவர்கள் கடிதம்!
பெங்களூரு: காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பெங்களூரு மாணவர்கள் கடிதம் எழுதிஉள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்றதால் வன்முறை ஏற்பட்டது. இதனால் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கடந்த 20-ந் தேதி, மேலும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 21-ந் தேதி முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடக சட்டசபையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது. மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று வலியுறுத்தின.
ஆனால் வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் பிரதமர் மோடி தலையீடு என்பது சாத்தியம் இல்லாதது என்று கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர்கள் கூறினர்.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பெங்களூரு மாணவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications