பிளாஸ்டிக் பயன்படுத்த தடை.. பெங்களூர் கோயில்களில் பூஜை கட்டணம் உயர்ந்தது
பெங்களூர்: பெங்களூரில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களில் பூஜை செய்வதிலும், பிரசாதம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
உதாரணத்திற்கு, பெங்களூர், யலகங்கா நியூ டவுனில் உள்ள விநாயகர் கோயிலில், சத்யநாராயண பூஜை மிகவும் பிரபலமானது. இதுவரை ரூ.10 என்ற கட்டணத்தில் பூஜை பொருட்கள் தரப்பட்டுவந்த நிலையில், இப்போது, அது ரூ.25 கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம், ரூ.10க்கு பிளாஸ்டிக் தவிர்த்த உபகரணத்தை வாங்குவது பொருளாதார ரீதியில் வசதியாக இல்லை.

"இதுவரை பிரசாதம், தீர்த்தம் போன்றவற்றை பிளாஸ்டிக் கப்புகளில் கொடுத்துவந்தோம். அதை மாற்றி வேறு பொருட்களில் கொடுக்க வேண்டியதாக உள்ளது. எனவே அலுமினியம் மூலப்பொருள் கொண்ட, கப்புகளில் பிரசாதம் கொடுக்க வேண்டியுள்ளது" என்று கோயில் நிர்வாகி ஒருவர் கூறினார்.
இதையடுத்து பெங்களூரில் பல கோயில்களில் பூஜை செய்யும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications