ஹே, ஹே எங்களுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய ஆட்கள் எல்லாம் இருக்காங்க தெரியுமா?: ரஷ்மி நாயர்
திருவனந்தபுரம்: விபச்சார வழக்கில் சிக்கியுள்ள ராகுல் பசுபாலன், ரஷ்மி நாயருக்கு பின்னால் பெரும்புள்ளிகள் பலர் இருப்பது தெரிய வந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து விபச்சாரம் செய்து வந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து காசரகோட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி அக்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகுல் ஃபேஸ்புக் மூலம் அழகிய பெண்களை மாடலாக்குவதாக ஆசை காட்டி கேரளாவுக்கு வரவழைத்து விபச்சாரத்தில் தள்ளி வந்துள்ளார். பெங்களூரில் வசித்து வந்த கோட்டயத்தைச் சேர்ந்த லினீஷ் மேத்யூ என்ற பெண் தான் இளம்பெண்கள், சிறுமிகளை தேர்வு செய்து கேரளாவுக்கு அனுப்பி வந்துள்ளார்.
லினீஷ் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றும், ராகுல், ரஷ்மிக்கு பெண்கள், சிறுமிகளை அனுப்பி வைக்க பெரிய கும்பலே உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராகுல், ரஷ்மிக்கு பின்னால் பல பெரும்புள்ளிகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரஷ்மியும், ராகுலும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்த என்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications