பீகாரில் 2 விலை மாதுக்களுடன் ஹோட்டலில் சிக்கிய துணை மேயர்
பாட்னா: பீகாரில் ஹோட்டல் ஒன்றில் நடந்த சோதனையில் கயாவின் துணை மேயர் இரண்டு விலை மாதுக்களுடன் சிக்கினார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த ஹோட்டலில் திடீர் என்று சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு அறையில் இரண்டு விலை மாதுக்களுடன் இருந்த பீகாரின் இரண்டாவது பெரிய நகரான கயாவின் துணை மேயர் மோகன் ஸ்ரீவஸ்தவா சிக்கினார். ஸ்ரீவஸ்தவா உள்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு கோட்வாலி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பீகாரின் வரலாற்றில் ஒரு துணை மேயர் விபச்சார வழக்கில் சிக்கியுள்ளது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக கடந்த மாதம் ஆண்கள் முடி திருத்தும் நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அந்த நிலையம் ஸ்ரீவஸ்தவாவுக்கு சொந்தமானது. ஆனால் அவரோ அந்த நிலையம் தனது மனைவிக்கு சொந்தமானது என்றும், அங்கு என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications