பெட்ரோல் போடுவது போல் வந்த நபர்.. துப்பாக்கி முனையில் ஊழியரிடம் கொள்ளை.. அதிர்ச்சி வீடியோ
அலிகார்: உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் பெட்ரோல் போட வருவது போல் வந்து அங்கிருந்த ஊழியரிடம் ரூ 2500 ஐ மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலிகாரில் ஜவான் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நள்ளிரவில் பெட்ரோல் போட 3 பேர் வந்துள்ளனர். அப்போது பெட்ரோலை போட்டு அந்த ஊழியர் அங்கு அமர்ந்திருந்தார்.

அப்போது மூன்று பேரில் ஒருவர் திடீரென பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த ஊழியரை மிரட்டினார். அப்போது அவர் சேகரித்து வைத்த பணப்பையை பறித்து கொண்டு இருவரும் கண் இமைக்கும் நேரத்தில் சென்றுவிட்டனர்.
#WATCH Aligarh: A bike-borne man loots Rs 2500, at gun point, from a petrol pump staff in Jawan area. Police say, "3 bike-borne men went there, one had a gun. They looted cash from the petrol pump staff. CCTV footage is being checked, case registered, case will be solved." (20.7) pic.twitter.com/gxhgb6ZCw4
— ANI UP (@ANINewsUP) July 20, 2019
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சுமார் ரூபாய் 2500 கொள்ளையடிக்கப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications