கர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு
Recommended Video

பெங்களூரு: கர்நாடகா சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
கர்நாடகா சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ்- ஜேடிஎஸ் சார்பில் காங்கிரஸின் கே.ஆர். ரமேஷ் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திடீர் திருப்பமாக பாஜகவின் சுரேஷ்குமாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

இன்று பகல் 12 மணிக்கு கர்நாடகா சட்டசபை கூடியது. அப்போது முதலில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. கடைசி நேரத்தில் பாஜகவின் சுரேஷ்குமார், சபாநாயகர் தேர்தலில் போட்டியிடாமல் வாபஸ் பெற்றார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் பெயரை முன்னாள் முதல்வர் சித்தராமையா முன்மொழிந்தார். துணை முதல்வர் பரமேஸ்வரா இதை வழிமொழிந்தார்.
Congress' Ramesh Kumar elected as Speaker of #Karnataka Assembly. pic.twitter.com/XxSi1VkN55
— ANI (@ANI) May 25, 2018
பின்னர் சபாநாயகர் தேர்வு குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதையடுத்து ரமேஷ்குமார் ஒருமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு முதல்வர் குமாரசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் இருக்கையில் ரமேஷ்குமார் அமரவைக்கப்பட்டார்.
-
டிகே சிவக்குமாருக்கு புதிய சிக்கல்.. பெங்களூர் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து போர்க்கொடி.. பரபரப்பு -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications