உ.பி.,யில் பாஜக மூத்த தலைவர் பிரிஜ்பால் மீது மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு!
காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநில மூத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரிஜ்பால் திவோடியா மீது வியாழக்கிழமை இரவு மர்மநபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முராத் நகரில் இருந்து காஜியாபாத்துக்கு தனது காரில் பாதுகாவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேருடன் பிரிஜ்பால் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள், அவரது காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியில் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பிரிஜ்பால் மற்றும் அவரது பாதுகாவலர் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏ.கே. 47 ரக துப்பாக்கி, கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications