ஜம்மு காஷ்மீருக்கு தனி அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை ரத்து செய்வோம்: பாஜக
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து தரும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்வோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சானத்தின் 370வது பிரிவை ரத்து செய்வோம் என்று கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் என்ற தலைப்பில் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தொடரும். ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பிரதேசங்களில் ஒரே சீரான மேம்பாட்டை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
காஷ்மீர் பண்டிட்டுகளை மீளக் குடியேற்றி அவர்களது முழு பாதுகாப்போடு வாழ வழிவகை செய்வோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்த அகதிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம்.
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு தொடர்பான பாஜக நிலை தொடர்கிறது. அத்துடன் இது குறித்து சம்பந்தப்பட்டோருடன் விவாதித்து அதை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம்.
இவ்வாறு பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications