ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: பாஜகவுக்கு அதிக இடங்கள்; தொங்கு சட்டசபை: கருத்து கணிப்பு
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதால் தொங்கு சட்டசபைதான் உருவாகும் என சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை 5 கட்டமாக நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் டிசம்பர் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக சி வோட்டர் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் விவரம்:
பாஜகவுக்கு 28 முதல் 38 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 41 தொகுதிகளை பாஜக கைப்பற்றுவது கடினம்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 18 முதல் 28 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 10 இடங்கள் கிடைக்கும்.
ஏஜேஎஸ்யூ கட்சிக்கு 4 முதல் 10 தொகுதிகள் கிடைக்கும் என்பதால் இம்முறையும் இக்கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும். இதர கட்சிகள் 3 முதல் 9 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது. இவ்வாறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications