ட்விட்டரில் ஏக பிரபலமாக இருக்கும் பாஜக, மோடி: திமுகவும் தான்
பெங்களூர்: ட்விட்டரில் பாஜகவும், அதன் பிரதமர் வேட்பாளர் மோடியும் பிரபலமாக உள்ளது தெரிய வந்துள்ளது.
ட்விட்டரில் எந்தெந்த கட்சிகள் மற்றும் எந்தெந்த அரசியல் தலைவர்கள் பிரபலமாக உள்ளனர் என்று ஆய்வு செய்யப்பட்டது.
அதன் முடிவுகளை பார்ப்போம்.

பாஜக, மோடி
ட்விட்டரில் 21 லட்சத்து 16 ஆயிரத்து 562 பேர் பாஜக பற்றி ஏப்ரல் மாதத்தில் பேசியுள்ளனர். ட்விட்டரில் பிரபலமாக உள்ள கட்சி பாஜக தான்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியை பற்றி 4 லட்சத்து 79 ஆயிரத்து 477 பேர் ட்விட்டரில் பேசியுள்ளனர். பாஜகவை அடுத்து காங்கிரஸ் தான் பிரபலமாக உள்ளது.

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சியை பற்றி 8 லட்சத்து 5 ஆயிரத்து 92 பேரும், தேசியவாத காங்கிரஸை பற்றி 38 ஆயிரத்து 216 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியை பற்றி 24 ஆயிரத்து 535 பேரும், திமுகவை பற்றி 15 ஆயிரத்து 575 பேரும் ட்விட்டரில் பேசியுள்ளனர்.

மோடி
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பற்றி இந்த மாதத்தில் மட்டும் 15 லட்சத்து 29 ஆயிரத்து 796 பேர் பேசியுள்ளனர். ட்விட்டரில் அதிகம் பேசப்படும் தலைவர் மோடி தான்.

கெஜ்ரிவால்
மோடியை அடுத்து ட்விட்டரில் அதிகம் பேசப்படும் தலைவர் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ராகுல், சோனியா
கெஜ்ரிவாலை அடுத்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைப் பற்றி மக்கள் ட்விட்டரில் அதிகம் பேசுகிறார்கள்.

மன்மோகன்
சோனியாவை அடுத்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸின் சசி தரூர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியின் யோகேந்திர யாதவ், பாஜகவின் அருண் ஜேட்லி பற்றி மக்கள் ட்விட்டரில் அதிகம் விவாதிக்கிறார்கள்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications