ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் பாஜக தலைவர் அமித் ஷா ஆலோசனை
நாக்பூர்: பாஜகவின் தேசிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற அமித்ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரான குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவிக்கு வந்த பிறகு முதன்முறையாக, பாஜகவின் தாய் அமைப்பாக கூறப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூருக்கு இன்று வந்தார்.
நாக்பூர் விமான நிலையத்திற்கு சென்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் தேவேந்திரா வரவேற்றார். சட்டசபை, மேலவை உறுப்பினர்கள், முன்னாள் எம்.பிக்கள் சிலரும் விமான நிலையத்திற்கு சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகமான ஸ்மிருதி மந்திருக்கு சென்றார். அங்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி மற்றும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
-
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications