ஜேஎன்யு பல்கலைக்கு ராகுல் சென்றதை நினைத்து காங். வெட்கப்பட வேண்டும்: அமித்ஷா தாக்கு
டெல்லி: நாட்டிற்கு எதிராக குரல் எழுப்பிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் போய் சந்தித்து பேசியதற்கு அக் கட்சியினர் வெட்கப்பட வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுளளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனில் பாஜக இளைஞரணி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷா பேசுகையில், தேசிய பல்கலை கழகம் ஒன்றில் தேச விரோத வாசகங்கள் கூறப்பட்டுள்ளன.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு அளிக்க ராகுல் செல்கிறார். அதனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யாருக்கு துணை நிற்கிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேச விரோத சக்திகள் நியாயப்படுத்தப்படுகின்றன. நடக்கிற விசயம் தேசத்திற்கு எதிரானவை இல்லை எனில், அது என்ன என்று நான் ஆச்சரியமடைகிறேன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படிப்பட்ட கோஷங்கள்தான் கருத்து சுதந்திரம் என்றால், தேச துரோகமாக எதை கூறுவீர்கள்? இதைப் பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கருத்து என்ன? அவரும் தனது மகனின் செயலை ஆதரிக்கிறாரா? இவ்வாறு அமித்ஷா பேசினார்.
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்











Click it and Unblock the Notifications