பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் அலகாபாத்தில் துவங்கியது
அலகாபாத்: பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் அலகாபாத்தில் இன்று துவங்கியது. இந்த கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரில் இன்று துவங்கியது. இன்றும், நாளையும் நடக்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

மத்தியில் பாஜக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கியமாக உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசின் சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
கூட்டம் நடக்கும் கயஸ்தா பாத்சாலா விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை அலகாபாத்தில் பாஜக சார்பில் பேரணி நடக்க உள்ளது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் மோடி கலந்து கொள்கிறார்.
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தையொட்டி அலகாபாத் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்சியினர் நகரின் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைத்துள்ளனர்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications