வாஜ்பாய்க்கு பாரத ரத்னா கொடுங்க ப்ளீஸ்... பாஜக, சிவசேனா கோரிக்கை
டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று பாஜக, சிவசேனா தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், வாஜ்பாயை விட இந்த விருதுக்குப் பொருத்தமானவர்கள் வேறு யாரும் இல்லை என்று கூறினார்.

மதுரா எம்.பியும், நடிகையுமான ஹேமமாலானி கறுகையில், நமது நாட்டுக்காக, நிறைய செய்துள்ளார் வாஜ்பாய். அவருக்கு இந்த நேரத்தில் பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டால் அதை விட பாஜகவினருக்கு வேறு சந்தோஷம் இருக்க முடியாது என்றார்.
சிவசேனா தலைவர் ஆனந்த் கீதே கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாரதரத்னா கெளரவத்துக்கு மிகவும் பொருத்தமானவர். இது எனது கருத்து மட்டும் அல்ல, எனது கட்சியின் கருத்தும் கூட என்றார்.
கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருதை அளித்தது. மேலும் விஞ்ஞானி சிஎன்ஆர் ராவுக்கும் இந்த விருது அளிக்கப்பட்டது.
இது குறித்து கருத்துதெரிவித்திருந்த பாஜக, வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது தராமல் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியும் புறக்கணித்ததை விமர்சித்திருந்தது.
மேலும் பாஜக ஆட்சி அமைந்தால் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அளிக்கப்படும் என்றும் அப்போது அது கூறியிருந்தது குறிப்பிடத்தக்து.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications