டெல்லி தேர்தல் தோல்வியை திசைதிருப்ப பொதுசிவில் சட்ட மசோதா தாக்கல்? - ரவிக்குமார் எம்.பி.
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வியை திசைதிருப்புவதற்காக ராஜ்யசபாவில் பொதுசிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யலாம் என்கிற யூகம் நிலவுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் கூறியுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியே அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் அனைத்து எம்.பி.க்களும் இன்று நாடாளுமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவை பிறப்பித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 50 தொகுதிகளுக்குமேல் ஆம் ஆத்மி முன்னிலை. டெல்லி தேர்தல் தோல்வியிலிருந்து நாட்டின் கவனத்தை திசைதிருப்ப பொது சிவில் சட்ட மசோதாவை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்வார்கள் என்ற யூகம் நிலவுகிறது. என்ன நாடகம் ஆடினாலும் தோல்வியை மறைக்க முடியாது pic.twitter.com/KDI021DTU2
— Dr Ravikumar M P (@WriterRavikumar) February 11, 2020
டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 50 தொகுதிகளுக்குமேல் ஆம் ஆத்மி முன்னிலை. டெல்லி தேர்தல் தோல்வியிலிருந்து நாட்டின் கவனத்தை திசைதிருப்ப பொது சிவில் சட்ட மசோதாவை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்வார்கள் என்ற யூகம் நிலவுகிறது. என்ன நாடகம் ஆடினாலும் தோல்வியை மறைக்க முடியாது.
இவ்வாறு ரவிக்குமார் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications