இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு மரண அடி காத்திருக்கிறது... சொல்வது சத்ருகன் சின்ஹா
பாட்னா சாகிப்: இந்தி பேசும் மாநிலங்களில் லோக்சபா தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என்று காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவிய சத்ருகன் சின்ஹா, பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுகிறார், தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் சத்ருகன் சின்ஹா கூறியதாவது:

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு மரண அடி காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு மற்றும் பழிவாங்கும் அரசியல்தான் பாஜகவுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
பாஜகவில் மோடியும் அமித்ஷாவும்தான் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு கட்டாய ஓய்வளிக்கப்பட்டுவிட்டது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சகாய் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றும். பாஜகவுக்கு 100க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும். மோடி அரசாங்கத்தின் மீது அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications