அடடே... குஜராத் சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் தேர்தல் அறிக்கை வெளியிடாத பாஜக
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை
காந்திநகர்; குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் 9-ந் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்னமும் தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிடவில்லை.
குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 ஆகிய இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இத்தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெறுகின்றன.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி என பலரும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். தற்போது குஜராத்தில் ஓகி புயல் கரையை கடக்க இருப்பதால் இன்றைய பேரணிகளை பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் ரத்து செய்துள்ளனர்.
இதனிடையே கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தி வருகின்றனர். அதே காங்கிரஸ் முகாமுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. ஆனால் இன்னமும் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக பாஜக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications