ஈராக்கில் பணியாற்ற இந்திய தொழிலாளியின் உடல் பஞ்சாப் வந்தது
சன்டிகர்: ஈராக்கில் பணியாற்றிய பஞ்சாபைச் சேர்ந்த தொழிலாளியான ஷம்ஷேரின் உடல் இந்தியா வந்தது.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள். இதனால் ஈராக்கில் பணிபுரியும் இந்தியர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் ஈராக்கில் பணியாற்றிய ஒருவரின் உடல் இந்தியா வந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூர் மவாட்டத்தைச் சேர்ந்தவர் ஷம்ஷேர்(24). வறுமையில் வாடும் குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை போக்க அவரை அவரது பெற்றோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஈராக் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஈராக்கில் போர் மூண்டதால் ஷம்ஷேர் தன்னுடன் பணிபுரிந்த 11 பேருடன் கடந்த மாதம் 22ம் தேதி இந்தியா கிளம்பினார். வழியில் அவரது உடல் நிலை மோசமானதால் அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பலியானார். இதையடுத்து அவரது உடல் இந்தியா வந்துள்ளது.
இகு குறித்து ஷம்ஷேரின் அப்பா சச்சா சிங் கூறுகையில்,
என் மகன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலமாக இருப்பதாக தெரிவித்ததாக அரசு கூறியது. ஆனால் அவர்கள் மீட்புக்குழுவினரை அங்கு அனுப்பவில்லை. அது தான் உண்மை. அவர்கள் மட்டும் குழுக்களை அனுப்பியிருந்தால் என் மகன் உயிருடன் வந்திருப்பார். இது எல்லாம் நாடகம். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மற்றவர்களையாவது பத்திரமாக மீட்க வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications