இருக்க இடமின்றி தெருவில் வசிக்கும் பாலிவுட் நடிகை: வீடியோ இதோ
டெல்லி: குடும்பத்தார் விரட்டிவிட்டதால் பாலிவுட் நடிகை அலிஷா கான் டெல்லியில் சாலையோரம் வசித்து வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் அலிஷா கான். மாடல், பாலிவுட் நடிகை. அவர் இம்ரான் ஹஷ்மியுடன் சேர்ந்து ஆய்னா என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ளது.
மேலும் அவர் அண்மையில் ரிலீஸான மை ஹஸ்பன்ட்ஸ் ஒயிப் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். இது தவிர பல இசை வீடியோக்களிலும் தோன்றியுள்ளார்.
இந்நிலையில் அவரது முன்னாள் காதலர் அவர்கள் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து அதில் ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார்.
மேலும் மீதமுள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டினார். இதையடுத்து அலிஷா தனது முன்னாள் காதலர் மீது போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகு இணையதளத்தில் இருந்த அந்த கசமுசா வீடியோ அகற்றப்பட்டது.
அலிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்து, அவரது அந்தரங்க வீடியோ வெளியானது ஆகியவற்றால் கோபம் அடைந்த அவரது தாயும், சகோதரரும் அவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டனர்.
இதையடுத்து அலிஷா டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் வசித்து வருகிறார். இரவு நேரத்தில் சாலையோரம் அல்லது கோவில்களில் படுத்து தூங்குகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications